ஒன்றும் சேதமாய்ப் போகாதபடி மீதியானவைகளை சேர்த்துவையுங்கள்.

Jesus took the loaves,and when He had given thanks He distributed them to the disciples. (John 6:12,13) Mt14;18,19; Mt15:35,36;

இயேசு அப்பங்களை எடுத்து ஸ்தோத்திரம்பண்ணி, சீஷர்களிடம் கொடுத்தார்.

Jesus took the loaves,and when He had given thanks He distributed them to the disciples. (John 6:10,11) Mt14;18,19; Mt15:35,36;

ஆனாலும் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம்?

Andrew-There is a lad here who has five barley loaves and two small fish, but what are they among

தாம் செய்யப்போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார்.

But this He said to test him, for He Himself knew what He would do. (John 6:5-7) Mt15:32,33; Mk8:2-4;

திரளான ஜனங்கள் பின்சென்றனர்

Then a great multitude followed Him, because they saw His signs which He performed on those who were diseased.

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்

தியான பகுதி – யோவான்5:35-39. தியான வசனம் – யோவான் 5:39. வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்: அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும்

நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால் என்னையும் விசுவாசிப்பீர்கள்

For if you believed Moses, you would believe Me; for he wrote about Me. (John 5:45-47) Act26:23; Ro10:4; Mt11:13;

தேவனால் வருகிற மகிமை – ஒருவராலொருவர் வருகிற மகிமை.

How can u believe,receive honor from one another,not seek honor that comes from only God. (John 5:44) Mt23:5; Ro8:7,8;

என் பிதாவின் நாமத்தினாலே வந்தும் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை

I have come in My Father’s name, and you do not receive Me; if another comes. (John 5:43) Mt24:5,23,24;

உங்களில் தேவ அன்பு இல்லையென்று அறிந்திருக்கிறேன்

But I know you,that you do not have the love of God in you. (John 5:42) Mk7:6; Lk11:42; Lk16:15;
Powered By Indic IME