‘சிறுவனின் சீரிய சிந்தை’

இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஜந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்ளும் உண்டு, ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம் என்றான். (யோவான்

பிதா அனுப்பினவரை விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியை.

This is the work of God, that you believe in Him whom He sent. (John 6:29) Jn3:16-18,36; Jn5:39; Mt17:5;

தேவனுக்கேற்ற கிரியைகள் நடப்பிக்க என்ன செய்யவேண்டும்?

What shall we do, that we may work the works of God? (John 6:28) Mt19:16; Mk10:17; Lk10:25; Mt12:46-50; Lk8:21;

அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார்.

because God the Father has set His seal on Him. (John 6:27c) Jn1:33,34; Jn5:36,37; Jn8:18; Jn10:37,38; Jn11:42; Jn15:24; Mt3:17;Mt17:5;

அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்.

which the Son of Man will give you. (John 6:27b) Jn6:40,51,54,58,68;4:14;10:28;11:25,26;14:6;17:2Rom6:23;Pr2:2-6;Jer15:16. அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்:

நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்

Do not labor for the food which perishes, but for the food which endures to everlasting life. (John 6:27a)

நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள்.

you seek Me,not because you saw the signs,but because you ate of loaves and were filled. (Jn6:23-26(26). Jn6:15,64; Act8:18-21;

இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்குச் சமீபமாய் வருகிறதை கண்டு பயந்தார்கள்.

they saw Jesus walking on the sea and drawing near the boat; and they were afraid. (John 6:16-22(19)) Mt14:25,26;Mk4:35-41;6:47-50;Lk24:36-39;Jn14:18;17:25;Job9:8;Ps29:10;93:4.

இயேசு அறிந்து மறுபடியும் விலகி தனியே மலையின்மேல் ஏறினார்.

He departed again to the mountain by Himself alone. (John 6:15) Mt14:23; Mk1:35; Mk3:9,10; Mk6:45-47; Lk5:16; Lk12:14; Jn2:24,25; Jn7:3,4,12;

மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி.

This is truly the Prophet who is to come into the world. (John 6:14) Mt11:3; Mt21:11; Mk6:15; Lk7:16; Lk24:19;
Powered By Indic IME