குமாரனைக் கனம்பண்ணாதவன் பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான்.

He who does not honor the Son does not honor the Father who sent Him. (John 5:23) Jn14:1; Jn15:23,24;

ஏமாறாதே! ஏமாறாதே!

பிரியமானவர்களே! நாம் எல்லோரும் சாத்தானால் ஏமாற்றப்பட்டு, வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம். தேவன் ஆதிமனிதன்- ஆதாம் தனிமையான இருப்பது நல்லதல்ல என்றெண்ணி, ஏவாளை அவன் மாம்சத்திலிருந்தே சிருஷ்டித்தார். சாத்தான் மிகுந்த
October 13, 2018

நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு கொடுத்திருக்கிறார்.

Father judges no one, but has committed all judgment to the Son. (John 5:22) Mt11:27; Mt16:27; Mt25:31-46; Mt28:18; Act10:42;

பிதாவைபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார்.

Father raises the dead and gives life to them, even so the Son gives life to whom He will.

பிதா குமாரனிடத்தில் அன்பாயிருந்து தாம் செய்கிறவைகளை காண்பிக்கிறார்.

Father loves the Son, and shows Him all things that He Himself does. (John 5:20) Jn3:35; Jn10:32; Jn15:15; Jn17:25,26;

பிதா செய்வதையே குமாரனும் செய்கிறார்.

He sees the Father do;for whatever He does,Son also does in like manner. (John 5:19) Lk21:15; Ro8:11; 2Co4:14; 2Co12:9,10;

இயேசு தேவனை தனது சொந்தபிதா என்று தேவனுக்கு தன்னை சமமாக்கினார்.

God was His Father, making Himself equal with God. (John 5:18) Mt26:63; Mk9:7; Mk14:61; Jn8:53-59; Jn10:29-42; Jn14:9,23,28; Jn19:7; Rom1:4,5;

என் பிதா கிரியை செய்துவருகிறார், நானும் கிரியைசெய்து வருகிறேன்.

My Father works until now, and I work. (John 5:17) Jn14:10; Mt10:29; Act14:17; Act17:28; 1Co12:6; Col1:16,17; Heb1:3; Gen2:1,2; Ps65:6;

இயேசு ஓய்வுநாளில் செய்ததால் அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள்.

Jews persecuted Jesus,and sought to kill Him, biecause He had done these things on Sabbath. (John 5:16)10 Mt12:2-8; Mk2:24;

அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே

Sin no more, lest a worse thing come upon you. (John 5:14) Mt12:45; Lk11:26; Jn8:11; Rev2:21-23; Le26:23,24,27,28; 2Ch28:22; Ps9:13;
Powered By Indic IME