Living Water Archive

ஒன்றானமெய் சபையைக் குறித்து இதுவரை நாம் என்ன கற்றுக் கொண்டு இருக்கிறோம்.

ஒன்றான மெய் சபைஅப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. நாம் சீஷராகி ஞானஸ்நானம் பெறுகின்ற போது கர்த்தர் அந்த சபையிலே சேர்க்கிறார். ஒன்றான மெய் சபை கிறிஸ்துவின் இரத்தத்தால் வாங்கப்பட்டது.  கிறிஸ்துவின் சபையின் விசுவாசிகள் கிறிஸ்துவின் சீஷர்கள் என்றும்,கிறிஸ்துவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஒன்றான மெய் சபை கிறிஸ்து மூலைக்கல்லாகவும் அப்போஸ்தலர்கள் தீர்க்கதரிசிகள் அஸ்திபாரமாக

இயேசு ஒலிவமலைக்குப் போனார்.

But Jesus went to the Mount of Olives. (John 8:1) Mt21:1; Mt24:3; Mt26:30; Mk11:1; Mk13:3; Lk19:37; Lk21:37; Lk22:39. இயேசு ஒலிவமலைக்குப் போனார். (யோவான் 8:1)  மத்தேயு 21:1; மத்தேயு 24:3; மத்தேயு 26:30; மாற்கு 11:1; மாற்கு 13:3; லூக்கா 19:37; லூக்கா 21:37;

தேவனுடைய ராஜ்யத்தில் இருக்கிற நாம் கிறிஸ்துவின் சட்டத்திட்டங்களை மாத்திரம் ஏன் பின்பற்ற வேண்டும்?

தேவனுடைய ராஜ்யத்தில் இருக்கிற நாம் கிறிஸ்துவின் சட்டத்திட்டங்களை மாத்திரம் ஏன் பின்பற்ற வேண்டும்? ஒன்றான மெய் சபை தேவனுடைய ராஜ்யமாக இருக்கிறது என்றும் அந்த ராஜ்யத்தில் கிறிஸ்து ராஜாவாக இருக்கிறார் என்றும் நாம் குடிமக்களாக இருக்கிறோம் என்றும் பார்த்து இருக்கிறோம். நாம் நியாயப்பிரமாணத்திற்கு நாம் கீழ்படிய வேண்டிய அவசியம் இல்லை என்று

கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை.

Are you also from Galilee? Search and look,for no prophet has arisen out of Galilee. John7:52.  Jn7:41; Jn5:39; Jn1:46; Jn9:34; Mt4:15,16; Mt26:69; Lk24:19; Act2:7; Gen19:9; Ex2:14; 1Kin22:24; Pr9:7,8. அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை என்பதை

தேவனுடைய ராஜ்யத்தில் குடிமக்களாய் இருக்கிற நாம் எந்த சட்டத்திட்டங்களை பின்பற்ற வேண்டும்?

தேவனுடைய ராஜ்யத்தில் கிறிஸ்து ராஜாவாக இருக்கிறார் என்றும் அந்த ராஜ்யத்தில் நாம் குடிமக்களாக இருக்கிறோம் என்று பார்த்து இருக்கிறோம். இப்போது அந்த ராஜ்யத்திற்கான சட்டத்திட்டங்களைக் குறித்துநாம் கற்றுக் கொள்ளுவோம். இந்திய தேசத்தில் குடிமக்களாய்  இருக்கிற நாம்  எந்த சட்டத்திங்களுக்கு கீழ்ப்படிந்து நடக்கிறோம்? இந்திய சட்டத்திட்டங்களுக்கா? அல்லது அமெரிக்க சட்டத்திட்டங்களுக்கா? நாம் இந்திய

நிக்கோதேமு அறிகிறதற்கு முன்னமே ஆக்கினைக்குட்படுத்தலாமா?

Nicodemus.. Does our law judge a man before it hears him and knows what he is doing? (Jn7:50,51)  Ex23:2; Deu1:17; Deu17:4,8-11; Deu19:15-19; 1Sam20:32; Ezr10:16; Ps94:16; Pr18:13; Pr31:8; Zec7:9; Act23:3; Act25:16,27; Act26:1. இராத்திரியிலே அவரிடத்திற்கு வந்தவனும் அவர்களிலொருவனுமாகிய நிக்கொதேமு என்பவன்

தேவனுடைய ராஜ்யத்தில் நாம் என்னவாக இருக்கிறோம்?

அந்த தேவனுடைய ராஜ்யத்தில் நாம் என்னவாக இருக்கிறோம் எனபதைக் கற்றுக் கொள்ளுவோம் நாம் அந்த தேவனுடைய ராஜ்யத்தில் குடிமக்களாக இருக்கிறோம். Eph 2:19 (KJV+)  Now686 therefore3767 ye are2075 no more3765 strangers3581 and2532 foreigners,3941 but235 fellow citizens4847 with the3588 saints,40 and2532 of the household3609

வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள்.

But this crowd that does not know the Lae is accused. (John 7:49) Jn9:34,40; 1Co1:20,21; 1Co3:18-20; Jas3:13-18; Pr28:4,7,9; Isa5:21; Isa28:14-16; Isa29:14-19; Isa65:5; Isa66:2; Jer5:4; Lk11:35; Act4:13.  வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள். (யோவான் 7:49)  யோவான் 9:34,40; 1கொரிந்தியர்

தேவனுடைய ராஜ்யத்தில் கிறிஸ்து என்னவாக இருக்கிறார்?

ஒன்றான மெய் சபையை தேவனுடைய வீடாக இருக்கிறது என்றும் அந்த வீட்டில் நாம் என்னவாக இருக்கிறோம் என்றும் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் குறித்தும் கற்றுக் கொண்டு இருக்கிறோம். இப்போது ஒன்றான மெய் சபை தேவனுடைய ராஜ்யமாக இருக்கிறது என்று கற்றுக் கொள்ளுவோம். எது ராஜ்ஜியமாக இருக்கிறது? ராஜா  இருக்க வேண்டும்.

அதிகாரிகளிலாவது, பரிசேயரிலாவது யாதாமொருவர் அவரை விசுவாசித்ததுண்டா?

Have any of the rulers or the Pharisees believed in Him? (John 7:48) Jn3:1; Jn7:26,50; Jn12:42; Jn19:39; Mt11:25; Act6:7; Act17:34; 1Cor1:20,22-28; 1Cor2:8. அதிகாரிகளிலாவது பரிசேயரிலாவது யாதாமொருவர் அவனை விசுவாசித்ததுண்டா? (யோவான் 7:48)  யோவான் 3:1; யோவான் 7:26,50; யோவான் 12:42; யோவான் 19:39;
Powered By Indic IME