Living Water Archive

சீக்கிரமாய் வருகிறேன்!
அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடே கூட வருகிறது. (வெளி 22: 11, 12) என்று இயேசு தனது இரண்டாம் வருகையைக் குறித்து

ஆத்துமாவை காத்துக்கொள்
மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும் தன் ஜீவனை(ஆத்மாவை) நஷ்டப்படுத்தினால், அவனுக்கு லாபமென்ன? (மத்தேயு 16: 26) ஜீவன் அல்லது ஆத்துமா என்பது என்ன?உலகத்தில் இருக்கிற எல்லா ஜீவராசிகளை விட மனிதனுக்கு ஆண்டவர், விசேசித்த ஒன்றை, ஆத்துமாவைக் கொடுத்திருக்கிறார். எல்லா ஜீவராசிகளும் உயிர் போன பின்பு அதன் வாழ்க்கை முடிந்து விடுகிறது.ஆனால்

விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்
தேவன் ஆபிரகாமின் வம்சத்திலே, யாக்கோபின் சந்ததியைத் தனக்குப் பிரியமான ஜனமாய் தெரிந்து கொண்டு, பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்தை வாக்குப்பண்ணி, சுதந்தரித்துக் கொள்ள அனுமதித்தார். தான் தெரிந்து கொண்ட ஜனங்கள் நீதியாயும்,பரிசுத்தமாயும் இருக்கும்படி, தேவ மனிதன் மோசே மூலம் நியாயப் பிரமாணங்களை (பத்துக் கட்டளைகளை)க் கொடுத்து அவற்றைக் கைக் கொண்டு,
விசுவாசியின் ஆவிக்குரிய போராட்டம்
4. விசுவாசிக்கு தரப்படும் சர்வாயுத வர்க்கம் (எபேசி. 6:11, 13-17) எபேசியர் 6:11 கூறுகிறது: “நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்”. வசனம் 13இல் இப்படி வாசிக்கிறோம்: “ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்து முடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்