என்னிடம் வருகிறவரை நான் புறம்பே தள்ளுவதில்லை.

The one who comes to Me I will by no means cast out. (John 6:37) Jn9:34; Mt11:28; Mt24:24; Lk23:40-43;

பிதா எனக்குக் கொடுக்கிறயாவும் என்னிடத்தில் வரும்.

All that the Father gives Me will come to Me. (John 6:37) Jn6:44,65: Jn10:28,29; Jn17:2,6,8,9,11,24; Eph2:4-10; Phil1:29; 2Thes2:13,14; 2Tim2:19;

நீங்கள் என்னை கண்டிருந்தும் விசுவாசியாமலிருக்கிறீர்கள்.

I said to you that you have seen Me and yet do not believe. (John 6:36) Jn6:26,30,40,64; Jn12:37; Jn15:24;

என்னிடத்தில் பசியடையான், தாகமடையான்.

He who comes to Me shall never hunger,and he who believes in Me shall never thirst.(John 6:35) Jn6:37,44,45,65; Jn5:40;

ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்குத் தரவேண்டும்.

They said to Him,Lord,give us this bread always.(John 6:34) Ps4:1-8(6); Job7:7,15,23; Ps16:11; Ps80:3,7,19; Ps119:135; Isa33:16; Act2:42,46. அப்பொழுது அவர்கள் அவரை

விசுவாச பாதை

தியன பகுதி யோவான் 6:25-33. பலவிதமான பாதைகள் உண்டு, மார்க்கங்கள் உண்டு, கருத்துகள் உண்டு. ஆனால் எல்லாம் ஓரிடம் சென்றடைவதில்லை. பலமதங்களிடையில் பல ஒற்றுமைகள் இருக்கலாம்.

உலகிற்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம்.

Bread of God is He who comes down from heaven and gives life to the world. (Jn6:33) Lev8:31-33; Mt26:26;

என் பிதாவே வானத்து மெய்யான அப்பம் கொடுக்கிறார்.

Bread of God is He who comes down from heaven and gives life to the world. (John 6:33) Ex16:4,8;

வானத்திலிருந்து அவர்களுக்கு மன்னாவைப் புசிக்கக் கொடுத்தார்.

Our fathers ate the manna,He gave them bread from heaven to eat. (John 6:31) Ex16:4-15,35; Num11:6-9; Deu8:3; Jos5:12; Neh9:15,20;

உம்மை விசுவாசிக்க என்ன அடையாளத்தைக் காண்பிக்கபோகிறீர்?

What sign will You perform then,that we may see it and believe You? (John 6:30) Jn2:18; Jn12:37; J 20:25-29;
Powered By Indic IME