என் தேவைகளை அறிந்தவர் என் வழிகளையும் அறிந்தவரே-2 உம் கண் முன்பாக என்னை வைத்தவர் என் கண்ணீரையும் துடைப்பவரே-2 எப்படிப்பா நன்றி சொல்லுவேன் உயிருள்ளவரை உம்மை துதிப்பேன்-2 1.வனாந்திரத்தின் பாதையிலே கடந்து வந்தாலும் வானத்தில் இருந்து மன்னாவை அனுப்ப அதிகாரம் உடையவரே-2- எப்படிப்பா 2.கடினமான சூழ்நிலையை கடந்து வந்தாலும் காகத்தைக் கொண்டும்