Author Archive

சபை(church) என்றால் அர்த்தம் என்ன?

ஒன்றான மெய் சபையைப் பற்றிய சத்தியங்கள்:                                 உங்களுடைய சபை எங்கே இருக்கிறது என்று கேட்டால் அநேக கிறிஸ்தவர்கள் உடனே இந்த ஊரிலே இந்த தெருவிலே இந்த இடத்திலே எங்கள் சபைஇருக்கிறது என்று சொல்லுவார்கள். அநேகரை பொறுத்த வரை சபை என்றால் கட்டப்பட்ட கட்டிடம். அதாவது கட்டிடத்தை தான் அநேகர் சபை என்று

இயேசுவின் தாயாகிய மரியாளைப் பார்க்கிலும் நாம் பாக்கியவான்களா?

இயேசுவின் தாயாகிய மரியாளைப் பார்க்கிலும் நாம் அதிக பாக்கியவான்களாக இருக்க முடியும். நாம் எப்படி மரியாளைப் பார்க்கிலும் அதிக பாக்கியவான்களாக இருக்க முடியுமா எப்படி? மரியாள் ஸ்திரீகளுக்குள்ளே ஏன் ஆசீர்வதிக்கப்பட்டவளாக இருக்கிறாள்?Luk 1:28 அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ
Powered By Indic IME