நான் உலகை இரட்சிக்க வந்தேன்.

ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை, நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். (யோவான் 12:47) பாவிகளை இரட்சிக்க இயேசு உலகத்தில்

இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனை பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவாள்.

Behold, the virgin shall conceive and bear a Son, and shall call His name Immanuel. (Isaiah 7:14) Isaiah 8:8;

நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன்.

Therefore, whatever I speak, just as the Father has told Me, so I speak. (John 12:50) Genesis 12:4; Numbers

அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்.

I know that His command is everlasting life. (John 12:50) John 6:63,68; John 17:3; John 20:31; Acts 5:20; Acts

நான் சுயமாய்ப் பேசவில்லை, என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.

I have not spoken on My own authority; but the Father who sent Me gave Me a command. (John

என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்காதவனை என் வசனமே நியாயந்தீர்க்கும்.

He who rejects Me, and does not receive My words, has that which judges him. (John 12:48) Deuteronomy  18:19;

நான் உலகத்தை நியாயந்தீர்க்க வராமல் உலகத்தை இரட்சிக்க வந்தேன்.

I did not come to judge the world but to save the world. (John 1247) John3:17; Matthew1:21; Matthew18:11; Matthew20:28;

நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்

I have come as a light into the world. (John 12 :46) John12:35,36; John1:4,5; John3:19; John8:12; John9:5,39; Matthew4:15; Luke

என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான்.

And he who sees Me sees Him who sent Me. (John 12:45) John12:41; John14:9,10; John15:24; 2Cor4:6; Col11:15; Hebrew1:3; 1John5:20;

இயேசு சத்தமிட்டு என்னை விசுவாசிக்கிறவன் என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான்.

Then Jesus cried out and said,He who believes in Me,believes not in Me but in Him who sent Me.
Powered By Indic IME