இப்பொழுது மனுஷகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார்.

Jesus said,Now the Son of Man is glorified, and God is glorified in Him. (John 13:31) John7:39; John 11:4;

அவன் துணிக்கையை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான், அப்பொழுது இராக்காலமாயிருந்தது

அவன் அந்தத் துணிக்கையை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான், அப்பொழுது இராக்காலமாயிருந்தது. (யோவான் 13:30) நீதிமொழிகள் 4:16; ஏசாயா 59:7; ஏசாயா 21:12; சங்கீதம் 16:7; சங்கீதம் 134:1;

சிலர் நினைத்தார்கள்.

For some thought, because Judas had the money box, that Jesus had said to him. (John 13:29) John 12:5;

அவர் அவனுடன் சொன்னதின் கருத்தைப் பந்தியிருந்தவர்களில் ஒருவரும் அறியவில்லை

But no one at the table knew for what reason He said this to him. (John 13:28) Genesis 42:8;

இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய்

Then Jesus said to him,What you do, do quickly. (John 13:27) Joshua 18:3; Judgement 18:9; Proverb 18:10; Jeremiah 48:10;

துணிக்கையை வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான்.

Now after the piece of bread, Satan entered him. (John 13:27) John 13:2; Matthew 12:45; Luke 8:32,33; Luke 22:3;

துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகிய யூதாஸிடம் கொடுத்தார்.

Jesus answered,It is he to whom I shall give a piece of bread when I have dipped it. (John

அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான்.

Then, leaning back on Jesus breast, he said to Him,Lord, who is it? (John 13:25) Gensis 44:4-12; Esther 7:5;

யாரைக்குறித்துச் சொல்லுகிறாரென்று விசாரிக்கும்படி சைகைகாட்டினான்.

Simon Peter therefore motioned to him to ask who it was of whom He spoke. (John 13:24) Luke 1:22;

அன்பாயிருந்தவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்து கொண்டிருந்தான்

Now there was leaning on Jesus bosom one of His disciples, whom Jesus loved. (John 13:23) John 13:25; John
Powered By Indic IME