மகிழ்ச்சியாய் நீதியை செய்கிறவர்களை கர்த்தர் சந்திக்கிறார்.
மகிழ்ச்சியாய் நீதியைச் செய்கிறவர்களையும், உம்முடைய வழிகளில் உம்மை நினைக்கிறவர்களையும் சந்திக்கிறீர், நாங்களோ, அவைகளுக்கு விரோதமாக எப்பொழுதும் பாவஞ்செய்தபடியினாலே, தேவரீர் கடுங்கோபங்கொண்டீர்: இன்னமும் தப்பியிருக்கிறோம். (ஏசாயா 64:5)
சங்கீதம் 25:10; சங்கீதம் 37:4; சங்கீதம் 112:1; அப்போஸ்தலர் 10:2-4; பிலிப்பியர் 3:13-15; யாத்திராகமம் 20:24; யாத்திராகமம் 25 :22; யாத்திராகமம் 29:42,43 யாத்திராகமம் 30:6; எபிரேயர் 4:16
மகிழ்ச்சியாய்
1.நீதியை செய்கிறவர்களை சந்திக்கிறார். ஏசாயா 64:5.
2.நீதிக்காய் போராடுபவர்களை சந்திக்கிறார்.
3.நீதியை விரும்புகிறவர்களை சந்திக்கிறார். மத்தேயு 5:6
4.நீதியை செய்வதினால் உபத்திரவ படுகிறவர்களை சந்திக்கிறார் மத்தேயு 5:10
5.நீதியினிமித்தம் கொலையுண்டவர்களை சந்திக்கிறார். வெளி 6:9
6.நீதியை குறித்து பேசுபவர்களை சந்திக்கிறார். சங்கீதம் 40:9; 2பேதுரு 2:5