நீங்கள் மகிழ்ச்சியாய் புறப்பட்டு சமாதானமாய் கொண்டுப் போகப்படுவீர்கள்.

உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்

நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து, நலமானதைச் சாப்பிடுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்.(ஏசாயா 55:2)

சங்கீதம் 36:8; சங்கீதம் 63:5; சங்கீதம் 81:16; உன்னதப்பாட்டு 7:12; நீதிமொழிகள் 9:1-6; எரேமியர் 31:14 மத்தேயு 22:1-10; லூக்கா 15:17-24; யோவான் 6:48-58

சரீர வளர்ச்சிக்கு உலகியல் ஆகாரம்.
ஆன்மா வளர்ச்சிக்கு ஆவிக்குரிய ஆகாரம்.

இதற்கு கொழுப்பான பதார்த்தம்
1.கிருபையுள்ள வார்த்தைகள்
2.தூரத்து நற்செய்தி
3.நல்ல ஆலோசனைகள், புத்திமதிகள்
4.அனுதின விவிலிய தியானம்

ஆத்துமாவுக்கு தேவையான ஐந்து
1.ஆத்தும இரட்சிப்பு. சங்கீதம் 72:13
2.ஆத்துமாவில் சந்தோசம். ஏசாயா 55:2
3.ஆத்துமாவில் பெலம்.சங்கீதம் 138:3
4.ஆத்துமாவில் சுகம். 3 யோவான் 1:1
5.ஆத்துமாவில் செழிப்பு. நீதிமொழிகள் 11:25

ADD YOUR COMMENT

Powered By Indic IME