மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது.
மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது, இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். (யோவான் 2:1)
உன்னதப்பாட்டு 3:11; மத்தேயு 22:2; மத்தேயு 25:10; லூக்கா 14:8; வெளி 19:7
மூன்றாம் நாள்…
1. மூன்றாம் நாளில் ஆபிரகாம் மோரியா மலையை கண்டான். ஆதியாகமம் 22:4
2. மூன்றாம் நாளைக்கு ஆயத்தமாயிருக்க வேண்டும். யாத்திராகமம் 19:11-16
3. சமாதான பலியின் மாம்சம் மூன்றாம் நாளில் மீதம் வையாமல் சுட்டெரிக்க வேண்டும். லேவியராகமம் :17,18
4. மூன்றாம் நாளில் கர்த்தரின் ஆலயம் போவாய். 2 இராஜாக்கள் 20:5f
5. மூன்றாம் நாளில் எழுப்ப படுவோம். ஓசியா 6:2
6. மூன்றாம் நாள் கானா ஊரில் கிறிஸ்துவின் அற்புத கலியாணம் நடந்தது. யோவான் 2:1
7. இயேசு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவார். மத்தேயு 16:21; லூக்கா 13:32; அப்போஸ்தலர் 10:40; 1கொரிந்தியர் 15:4.
அதைபோன்று இயேசு கிறிஸ்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்.