தேவனுடைய

எனக்கு மகிழ்ச்சியாயிருக்கிற தேவனிடத்தில் பிரவேசிப்பேன்

அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தண்டைக்கும், எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிற தேவனிடத்திற்கும் பிரவேசிப்பேன். தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன்.
(சங்கீதம் 43:4)

சங்கீதம் 45:15; சங்கீதம் 48:2; சங்கீதம் 57:8; சங்கீதம் 66:13-15; சங்கீதம் 71:22,23; சங்கீதம் 81:1-3; சங்கீதம் 116:12-19; ஏசாயா 61:10; ரோமர் 5:11; வெளி 5:8-10.

ஒருவர் எவர்மேல் – எதன்மேல் அதிகம் பிரியம் வைக்கிறாரோ அவரோடு அங்கேதான் இருப்பதையே விரும்புவார்.

தாவீது கர்த்தர்மேல் பிரியப்பட்டு

1.தினம் 3 வேளை ஜெபிக்கிறவனாய் இருந்தான்.
2.காலையிலே ஆயத்தமாகி காத்திருப்பான்.
3.மகிழ்ச்சியோடே அவரிடம் பிரவேசிப்பான்.
4.தேவனுக்கு ஆலயம் கட்ட வாஞ்சித்தான்.
5.தேவ காரியங்களுக்காய் செலவிட்டான்.
6.தேவனை குறித்து பாடல்களை பாடினான்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME