நம்பி

தூரத்திலே கண்டு, நம்பி அனைத்துக்கொண்டு.

இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளை கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள். (எபிரேயர் 11:13)

எபிரெயர் 11:27; யோவான் 8:56; யோவான் 12:41; ரோமர் 4:21; ரோமர் 8:24; 1 பேதுரு 1:10-12; 1 யோவான் 3:19.

தேவனை நம்பி நிற்கும் பிள்ளைகளுக்கு தேவன்
1.தூரப்பார்வையை தருகிறார்.
2.ஓடுவதற்குரிய பெலன் தருகிறார்.
3.இருதயத்திலே உறுதியை தருகிறார்.
4.இடைவரும் சோதனைகளை சகித்து முன்னேற நீடிய பொறுமையை தருகிறார்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME