இயேசு - கற்சாடியில் தண்ணீர் நிரப்புங்கள்.

இயேசு – கற்சாடியில் தண்ணீர் நிரப்புங்கள்.

யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது.

இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார், அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். (யோவான் 2:6,7)

யோவான் 3:5; யோவான் 11:55; மாற்கு 7:2-5; மாற்கு 14:13; அப்போஸ்தலர் 8:36-39; எண்ணாகமம் 20:8-11; 1இராஜாக்கள் 17:14; எபேசியர் 5:26; எபிரெயர் 10:19-22

தண்ணீர்
1. ஆவியானவர் அசைவாடின தண்ணீர். ஆதியாகமம் 11:2
2. கற்பாறையிலிருந்து கொண்டுவரப்பட்ட தண்ணீர். யாத்திராகமம் 17:6; எண்ணாகமம் 20:11
3. இரண்டாக பிளக்கபட்ட தண்ணீர். செங்கடல், யோர்தான் ஆறு.
4. மதுரமான தண்ணீர். யாத்திராகமம் 15:23; யோவான் 2
5. சுத்திகரிப்பின் தண்ணீர். எண்ணாகமம் 8:7; எண்ணாகமம் 19:12
6. ஊற்று தண்ணீர். எண்ணாகமம் 21:17; சங்கீதம் 87:7; சங்கீதம் 68:26; ஏசாயா 12:3
7. செழிப்பாக்கும் தேவ நதி. சங்கீதம் 65:9
8. ஆசீர்வாத மழை. ஏசாயா 44:3
9. தண்ணீர் முழுக்கின் சுத்திகரிப்பு. எபேசியர் 5:26; யோவான் 3:5

கற்சாடிகளின் நீர் சுத்திகரிப்புக்கானது. ஆனால் இந்த கற்சாடிகளின் நீர் திராட்சை ரசமானது.
ஆவியானவர் நமக்குள்ளே சுத்திகரிப்பை மட்டுமல்ல, நற்கனியையும் விளைய செய்கிறார்.
கனிகளின் பூரணத்துவமே கிறிஸ்துவின் சாயல்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME