Who Is God Archive

இயேசுவே நீர் யார்???….
அதற்கு அவர்கள்: நீர் யார் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி:நான் ஆதிமுதலாய் உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர்தான்.(யோவான் 8:25) யோவான் 10:24; யோவான் 18:33-38; அப்போஸ்தலர் 13:25; அப்போஸ்தலர் 19:4; மத்தேயு 16:13f; மத்தேயு 21:10,23; லூக்கா 7:49; லூக்கா 9:9; லூக்கா 18:3; மாற்கு 15:2… iberal theologions – தாராள இறையியல்