இரட்டிப்பான சுதந்தரம், நித்திய மகிழ்ச்சி உண்டாகும்.
உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும், இலச்சைக்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள், அதினிமித்தம் தங்கள் தேசத்தில் இரட்டிப்பான சுதந்தரம் அடைவார்கள், நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உண்டாகும். (ஏசாயா 61:7)
இரட்டிப்பான சுதந்தரம், நித்திய மகிழ்ச்சி உண்டாகும்.
1சாமுவேல் 1:5; 2 ராஜாக்கள் 2:9; சகரியா 9:12; 1தீமோத்தேயு 5:17; ஏசாயா 35:10; ஏசாயா 51:11; ஏசாயா 60:19,20; சங்கீதம் 16:11; 2தெசலோனிக்கேயர் 2:16,17; வெளி18:6.
ஏசாயா 61:1-11……
நித்திய மகிழ்ச்சி…..
1.நற்செய்தியை ஏற்றுக்கொள்வதினால் உண்டாகும் மகிழ்ச்சி..ஏசாயா 61:1-3
2.கட்டப்படுவதினால் உண்டாகும் மகிழ்ச்சி..ஏசாயா 61:4,5
3.ஆசாரியராயிருப்பதினால் உண்டாகும் மகிழ்ச்சி..ஏசாயா 61:6
4.இரட்டிப்பான சுதந்தரத்தினால் உண்டாகும் மகிழ்ச்சி..ஏசாயா 61:7
5.நித்திய உடன்படிக்கையினால் உண்டாகும் மகிழ்ச்சி..ஏசாயா 61:8
6.ஆசீர்வாதம் பெற்ற சந்ததியாயிருப்பதினால் உண்டாகும் மகிழ்ச்சி..ஏசாயா 61:9
7.இரட்ச்சிப்பினால் உண்டாகும் மகிழ்ச்சி…ஏசாயா 61:10,11