கர்த்தர் எனக்கு செய்த எல்லா உபகாரத்துக்கும் நான் என்னத்தை செலுத்துவேன்?
கர்த்தர் எனக்கு செய்த எல்லா உபகாரத்துக்கும் நான் என்னத்தை செலுத்துவேன்?.(சங்கீதம் 116:12)
சங்கீதம் 51:12-14;சங்கீதம் 103:2-5; ஏசாயா 6:5-8; ரோமர் 12:1; 1கொரிந்தியர் 6:20; 2கொரிந்தியர் 5:14,15.
மறுபடியும் நினைவு கூருதல்…….
எவைகளை நினைவு கூர வேண்டும்?…
1.கர்த்தர் நமக்கு செய்தவைகளை…
சங்கீதம் 103:2-5; சங்கீதம் 116:12,13; சங்கீதம் 77:10-12
2.கர்த்தர் நமக்கு கொடுத்தவைகளை…எபேசியர் 4:8.
வரங்கள் தாலந்துகள் வசதிகள் வாய்ப்புகள்
3.தேவனுக்கு செய்ய வேண்டியவைகள்.
அவரை துதிக்க அவருடன் ஜெபிக்க அவரில் தியானிக்க நம் நேரங்களை செலவிடுவதை நினைவு கூர்தல்.
சங்கீதம் 5:3; சங்கீதம் 57:8; சங்கீதம் 59:16; சங்கீதம் 90:14; சங்கீதம் 119:148
நல்ல தியானம் நல்ல ஜெபம்..சங்கீதம் 39:3
நல்ல ஜெபம் நிறைவான மகிழ்ச்சி..சங்கீதம் 104:34