அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்
இதோ, வழக்குக்கும் வாதுக்கும் துஷ்டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள், நீங்கள் உங்கள் கூக்குரலை உயரத்திலே கேட்கப்பண்ணும்படியாய், இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் உபவாசியாதிருங்கள்.(ஏசாயா 58:4)
ஏசாயா 58:13,14; யோபு 22:26; யோபு 27:10; யோபு 34:9; சங்கீதம் 36:8; சங்கீதம் 37:4,11; ஆபகூக் 3:18; பிலிப்பியர் 4:4; 1பேதுரு 1:8.
தேவன் விரும்புகிற ஒய்வு நாளாக ஆசரிக்கும் போது, மகிழ்ச்சி, உயர்வு, போஷாக்கு ஆகிய மூன்றும் கிடைக்கும்.
ஓய்வுநாட்களை உத்தமமாய் ஆசரிக்கும் திருச்சபை மக்களால் சபை மகிழ்ச்சியையும், விசுவாசிகள் உயர்வையும், தேசம் செழிப்பையும் அடைகின்றது.