மரண சரீரத்திலிருந்து விடுதலை
நிர்ப்பந்தமான மனுசன் நான் இந்த மரண சரீரத்திலிருந்து யார் என்னை விடுவிக்கக்கூடும். ( நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? ரோமர் 7:24)
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஸ்தோத்திரம் அவர் நம்மை மரண சரீரத்திலிருந்து விடுவித்துவிட்டார்.
நன்மை செய்ய வேண்டும் என்று என் உள்ளத்தின் பகிர்மானம் சொல்லுகிறார். ஆனால் என் சரீரத்திலுள்ள பாவப்பிரமானம், நான் விரும்பாத தீமையை செய்கிறது. நான் நன்மை செய்ய நினைக்கிறேன். என் சரீரத்திலுள்ள பாவ இச்சைகள் தீமையை செய்து, பாவத்தை நடப்பித்து, மரணத்திற்குள்ளாகிறது. (பாவத்தின் சம்பளம் மரணம்)
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மாம்ச சரீரத்திலிருந்து வந்து,நமது மாம்ச இச்சைகளுக்கான பாவத்தைத் தம்மீது ஏற்றுக் கொண்டு மரணத்தை உத்திரத்தை, உயிர்த்தெழுந்ததினாலும், அவரைப் பற்றிக் கொள்கிறேன் பிள்ளைகளாக நமக்கு மரணத்திலிருந்து விடுதலை. உயிர்த்தெழுந்த தேவன் அவருடைய பரிசுத்த ஆவியை நமக்கு கொடுத்து நமது மாம்ச சரீரத்தை ஆவியின் ஆளுகைக்கு உட்படுத்துகிறார். அவரது ஆவியின் ஆளுகைக்கு நமது சரீரத்தை உட்படுத்தினால், ஆத்தும மரணத்திலிருந்து விடுவிக்கப்பட்டு நித்திய ஜீவனைப் பெறுகிறோம்.
( மாம்சசிந்தை மரணம்: ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். ரோமர் 8:6)