ஆசீர்வதிப்பார்.. வியாதியை உன்னிலிருந்து விலக்குவார்
உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள். அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன். (யாத்திராகமம் 23:25)
உபாகமம் 7:13; உமாகமம் 28:5-8; ஏசாயா 33;16; மல்கியா 3:10;
உபாகமம் 7:15; சங்கீதம் 103:3; ஏசாயா 33:24; 2தெசலோனிக்கேயர் 3:3.
கர்த்தரை சேவிக்கும்போது
1.அப்பம், நீர் ஆசீர்வதிக்கப்படும். அவைகளிலுள்ள தீக்கு, சாபம் அகற்றப்படும்.
பலமடங்காக பெருக்கமடையும். அப்பகுறைவும், நீர் வறட்சியும் அகற்றப்படும்.
2.வியாதியை விலக்குவார். விலக்குதல். heb.sur sur – to turn aside, depart.
எப்படிப்பட்ட வியாதியை.
a. பாவத்தினால் உண்டான.
b. சாபத்தினால் உண்டான.
c. காயத்தினால் உண்டான.
எவ்விதம் விலக்குகிறார்
a. வார்த்தைகளை அனுப்பி.
b. தொட்டு. மத்தேயு 8:3
c. பூசி. யோவான் 9:6; யாக்கோபு 5:14
d. கழுவி.