ஒருவன் வியாதிப்பட்டால் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக…..
உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக. அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள்.
(யாக்கோபு 5:14)
அப்போஸ்தலர் 14:23; அப்போஸ்தலர் 15:4; தீத்து 1:5; அப்போஸ்தலர் 9:40; அப்போஸ்தலர் 28:8; மாற்கு 6:13; மாற்கு 16:18; 1இராஜாக்கள் 17:21; 2இராஜாக்கள் 4:33f; 2இராஜாக்கள் 5:11……
மருத்துவர்கள் vs மூப்பர்கள்….
ஏன் சபையின் மூப்பர்களை வரவழைத்து ஜெபிக்க வேண்டும்?….
மூப்பர்கள்………..
1.ஆன்மீக வாழ்விற்கு மட்டுமல்ல,சரீர வாழ்விற்கும் உத்திரவாதிகள்……
2.வியாதிகள் பொதுவாக பாவம்,குற்றம்,தவறு,பிழைகள் அடிப்படையில் தான் வருகின்றன.அவைகளுக்கான பரிகாரம் செய்யதக்கவர்கள் இவர்களே…..
3.மூப்பர்கள் ஆவியானவரால் முன்னிலைபடுத்தப்பட்டவர்கள்..
4.சபை என்பது கிறிஸ்துவின் சரீர குடும்பம்.அதன் பணியாளர்கள் அதன் உறுப்பினர் யாவருக்கும் பொறுப்பாளர்கள்….
5.சுகம்,இரட்சிப்பு என்பது வெறும் ஆன்மா சார்ந்தது மட்டுமல்ல,சரீரம் சார்ந்ததும் கூட….
6.பழைய ஏற்பாட்டிலும் இஸ்ராயேலரிடையில் மூப்பர்களின் பணி குறித்து தரப்பட்டுள்ளது….
7.பரிந்து மன்றாட்டின் மாண்பு ஒருபோதும் தவறாக சித்தரிக்கபடலாகாது. மூப்பர்கள் பரிந்து பேசுகிறவர்களாகவும் உள்ளனர்…..
மூப்பர் என்பவர் யார்?…
மூப்பர் பணியின் அனுபவம் உண்டா?….