அவன் வியாதிபட்டு மரணத்துக்கு சமீபமாயிருந்தான். கர்த்தரோ அவனுக்கு இரங்கினார்.
அவன் வியாதிப்பட்டு மரணத்திற்குச் சமீபமாயிருந்தது மெய்தான். ஆகிலும், தேவன் அவனுக்கு இரங்கினார். அவனுக்கு இரங்கினதுமல்லாமல், துக்கத்தின்மேல் துக்கம் எனக்கு உண்டாகாதபடிக்கு, எனக்கும் இரங்கினார். (பிலிப்பியர் 2:27)
பிலிப்பியர் 2:25-30; யோபு 5:17-19; சங்கீதம் 30:1-3,10,11; சங்கீதம் 34:19; சங்கீதம் 103:3,4; சங்கீதம் 107:19-22; ஏசாயா 38:17; ஏசாயா 43:2; 1கொரிந்தியர் 10:13.
வியாதிகள் பாவத்தின்- தவறுகளின்- குற்றத்தின் வெளிப்பாடுகள்….
சுகமாகுதல் தேவனின் இரக்கத்தின் -அன்பின்- மன்னிப்பின் கிரியைகளின் வெளிப்பாடு….
நன்றிகூறுதல் நன்மை பெற்றவரின் நர்கிறியைகள்- தொடர் விசுவாச வாழ்விற்கு அடித்தளம்……