நீ வானம் திறந்திருக்கிறதை காண்பாய்.
பின்னும் அவர் அவனை நோக்கி:வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான் 1:51)
மத்தேயு 3:16; மாற்கு 1:10; லூக்கா 3:21; அப்போஸ்தலர் 7:55,56; அப்போஸ்தலர் 10:9-12; வெளி 4:1; வெளி 19:11; ஆதியாகமம் 7:11; ஆதியாகமம் 28:17; சங்கீதம் 78:23; மல்கியா 3:10
கர்த்தர் நம் முன்பதாக திறந்து வைத்துள்ளவைகள்
1. கண்களை திறக்கிறார். ஆதியாகமம் 21:9; எண்ணாகமம் 22:31; 2 இராஜாக்கள் 6:17; சங்கீதம் 119:18
2. கர்ப்பத்தை திறக்க பண்ணுகிறார்.
3. பூமியின் வாயை திறக்கிறார். எண்ணாகமம் :30; உபாகமம் 11:6
4. கழுதையின் வாயை திறந்தார். எண்ணாகமம் 22:23
5. பாதாளத்தை திறந்து வைத்துள்ளார். யோபு 26:6
6. செவிகளை திறக்கிறார். சங்கீதம் 40:6; ஏசாயா 50:5
7. வானத்தின் கதவுகளை திறக்கிறார். சங்கீதம் 78:23; மல்கியா 3:10; யோவான் 1:51; மத்தேயு 3:16
8. கன்மலையை திறந்தார். சங்கீதம் 105:31
9. மனதை திறந்தார். லூக்கா 24:45; அப்போஸ்தலர் 6:14
10. விசுவாச கதவை திறந்து வைக்கிறார். அப்போஸ்தலர் 14:27
11. வசனம் செல்லும்படியான வாசலை திறந்து வைக்கிறார். கொலோசெயர் 4:4
12. திறந்த வாசலை வைத்துள்ளார். வெளி 3:8
வானம் திறந்து பூமிக்கு வந்தவை எவை?
1. தரிசனங்கள். அப்போஸ்தலர் 10:11
2.பரிசுத்தஆவி. யோசுவா 6:34; 1 சாமுவேல் 10:10; மத்தேயு 3:16; அப்போஸ்தலர் 10:44
3. நன்மைகள். யாக்கோபு 1:17
4. கர்த்தர். ஆதியாகமம் 11:7; யாத்திராகமம் 3:8; யாத்திராகமம் 19:20; யாத்திராகமம் 34:5; எண்ணாகமம் 11:17; மீகா 1:3
5. கர்த்தருடைய கரம். 1 சாமுவேல் 5:9
6. வார்த்தை. ஏசாயா 9:8
7. மாரி, உறைந்த மழை. ஏசாயா 55:10
8. அக்கினி. லூக்கா 9:54; வெளி 20:9
9. தேவதூதன். யோவான் 5:4; வெளி 10:1
10. இயேசு கிறிஸ்து. தானியேல்7:13; 1 தெசலோனிக்கேயர் 4:16; மத்தேயு 10:23; மத்தேயு 24:27
11. ஞானம். யோவான் 3:15
12. புதிய எருசலேம். வெளி 21:2,10
எனவே நாம் பரலோகத்தை ஏறிட்டு பார்க்க தயங்க வேண்டாம்.