வல்லமையும்

வல்லமையும், மகிழ்ச்சியும் அவர் ஸ்தலத்தில் உள்ளது

மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது, வல்லமையும் மகிழ்ச்சியும் அவர் ஸ்தலத்தில் இருக்கிறது. (1 நாளாகமம் 16:27)

சங்கீதம் 8:1; சங்கீதம் 16:11;27:4-6; சங்கீதம் 28:7,8; சங்கீதம் 43:2-4; சங்கீதம் 63:2,3; சங்கீதம் 96:6; யோவான் 17:24.

தேவ சமூகத்தில் இருக்கின்றதை தேவசமூகம் தேடிவந்தால் தான் பெறவியலும்.

தேவ சமூகத்தில் ஜெபிப்பதினால், தேவ சமூகத்தில் உபவாசிப்பதினால், தேவ சமூகத்தில் தியானிப்பதினால், தேவ சமூகத்தில் கூடி வருவதினால்.

தாவீது
அந்தி சந்தி மத்தியான வேளையில் அவரை தேடினான். சங்கீதம் 55:17
ஆகாமிய கூடாரத்தை விடவும் அவர் சமூகத்தில் தங்கியிருப்பதை தேடினான். சங்கீதம் 84:10

தானியேல்
தினம் மூன்று வேளை தேவனை தேடினான். தானியேல் 6:10,13.

நாம் எந்த மகிழ்ச்சியை தேடுகிறோம்?

ADD YOUR COMMENT

Powered By Indic IME