லாசருவின் வியாதி மரணத்துக்கேதுவானதல்ல, மகிமைக்கேதுவானது.
இயேசு அதைக் கேட்டபொழுது: இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது, தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார். (யோவான் 11:4)
யோவான் 11:1-45; ஆதியாகமம் 22:1-18; சங்கீதம் 16:5-11; 2தீமோத்தேயு 4:20; எபிரேயர் 12:6,7; வெளி 3:19…
வியாதி மரணத்துக்கு கொண்டுசெல்வதற்கானதல்ல…….
– நல்ல பாடங்களை கற்றுக்கொள்வதற்கானது…..
– அற்புத நிகழ்வுகளுக்குரியது…..
– மகிமைபடுதலுக்கானது….
– பரிசுத்தபடுத்த படுதலுக்கானது….
– பிறரின் அன்பு, பட்சதாபம் போன்றவற்றை அறிவதற்கானது….
– தாழ்மைபடுதலுக்கானது….
– தெய்வத்தோடு இணைந்து செல்வதற்கேதுவானது…..
வியாதியினால்……
உள்ளம் உடைந்து…
உடல் மெலிந்து….
உறவுகள் சிதைகின்றன….