மனுஷகுமாரன்

மனுஷகுமாரன் தன் ஜீவனை கொடுக்கவும் வந்தார்.

அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். (மத்தேயு 20:28)

யோவான் 10:15; யோவான் 11:50-52; ரோமர் 3:24-26; கலாத்தியர் 3:13; எபேசியர் 1:7; எபேசியர் 5:2; 1தீமோத்தேயு 2:6; 1 பேதுரு 2:24; 1 பேதுரு 3:18; 1 யோவான் 2:2

ஆதியில் ஜீவன் கொடுத்தவரே மறுபடியும் ஜீவன் கொடுக்கிறார்.

பிதாவிடம் ஜீவன் பெற்று ஜீவன் இழந்த மனுக்குலத்துக்கு ஜீவன் கொடுக்கிறார்.

பிறப்பு இன்றி ஜீவன் கொடுப்பது நடக்காது.

அவரின் பிறப்பை நாம் அறியாவிட்டால் அவரின் இறப்பையும்-ஜீவன் கொடுத்தலையும் அறியவியலாது.

கிறிஸ்து ஜீவன் உடையவராய் வந்ததால் அவர் தம் ஜீவனை கொடுப்பார்.

பிறப்பு நிகழும்போதே இறப்பும் தீர்மானிக்கப் படுகிறது.

அவரின் பிறப்பிலே இறப்பும் வெளிப்படுகிறது வெளிப்படுகிறது.

ஜீவனை கொடுக்கவும் எடுக்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு.

நமது ஜீவன் அவருக்குள் மறைந்திருக்க வேண்டும்.

நாம் சரீரத்தை அழிக்கலாம், ஆனால் ஜீவனை அழிக்க அவருக்கேயன்றி வேறு யாருக்கும் அதிகாரமில்லை.

கிறிஸ்து தரும் ஜீவன் நிலையற்றதல்ல.

ஜீவனை கொடுப்பது அவருக்கு பிரியமானது.

நமக்கு?

ADD YOUR COMMENT

Powered By Indic IME