மனமகிழ்ச்சி முகமலர்ச்சியை தரும்.
மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்: மனோதுக்கத்தினாலே ஆவிமுறிந்துபோம். (நீதிமொழிகள் 15:13)
நீதிமொழிகள் 13:2-6; சங்கீதம் 37:4,11; சங்கீதம் 119:16,47,70,77,92,143,147; நீதிமொழிகள் 14:10; நீதிமொழிகள் 15:15; நீதிமொழிகள் 17:22; நீதிமொழிகள் 18;4; ஏசாயா 58;13f; யோவான் 14:1; அப்போஸ்தலர் 16:34.
அகமலர்ச்சியே முகமலர்ச்சி..
நம் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்கும் போது முகமலர்ச்சி.
இருதய நிறைவே முகமலர்ச்சி. ஆவியின் நிறைவே முகமலர்ச்சி.
மனதின் மாற்றங்களை வெளிப்படுத்தும் களமே முகம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
யாருடைய முகமெல்லாம் பிரகாசித்தது?