ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்று எண்ணு

ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்று எண்ணு

என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால், (ஏசாயா 58:13)
அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய், பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன், கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று. (ஏசாயா 58:14)

ஏசாயா 56:2-6; யாத்திராகமம் 20:8-11; யாத்திராகமம் 31:13-17; யாத்திராகமம் 36:2,3; உபாகமம் 13:15-22; எரேமியா 17:21-27.

ஓய்வு நாள்…..

இது கர்த்தர் ஓய்ந்தது..ஆதியாகமம் 2:3..

இது கர்த்தருக்குறியது..யாத்திராகமம் 11….

இது கர்த்தர் தந்தது..யாத்திராகமம் 29..

இது ஆசீர்வதிக்கப்பட்ட நாள்..ஆதியாகமம் 2:3…

இது பரிசுத்த நாள்..ஆதியாகமம் 2:3…யாத்திராகமம்11…

இது வேலை ஓய்ந்திருக்கும் நாள்..யாத்திராகமம் 31:15,

ஏசாயா58:13…

இது உடன்படிக்கையின் நாள்..யாத்திராகமம் 31:16…

இது சபைகூடுதலின் நாள்..லேவியராகமம் 23:3..

இதற்கு இயேசுவே ஆண்டவர்..மத்தேயு..

இது நன்மை செய்யும் நாள்..மத்தேயு12:12..

இது விவிலியம் வாசிக்கப்படும் நாள்..அப்போஸ்தலர் 15:21..

இது ஊழியம் செய்யும் நாள்..அப்போஸ்தலர் 16:13..

இது மகிழ்ச்சியின் நாள்..ஏசாயா 58:13..

ADD YOUR COMMENT

Powered By Indic IME