செம்மையான இருதயத்தாருக்கு மகிழ்ச்சி விதைக்கப்பட்டுள்ளது
நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது. (சங்கீதம் 97:11)
உபாகமம் 21:9; 1இராஜாக்கள் 11:38; யோபு 8:6; சங்கீதம் 19:8; சங்கீதம் 33:1; சங்கீதம் 37:37; சங்கீதம் 64:10; சங்கீதம் 112:2,4; எரேமியா 31:9
எங்கே செம்மை இருதயம் உள்ளதோ அங்கே மகிழ்ச்சி விதைக்கப்படும்.
மகிழ்ச்சியின் விதையை பெற்றால்தான் ஆசீர்வாதம் முளைக்கும்.
எனவே நேர்மை காணப்பட வேண்டிய இடம்
1.குடும்ப வாழ்வில்
2.ஆவிக்குரிய வாழ்வில்
3.பணியிடங்களில்
4.சபையில்
5.தன்னை சுற்றியுள்ள மனிதர்களிடையில்.