முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும். (ரோமர் 2:10)

எவன் நன்மை செய்கிறானோ அவனுக்கு மகிமையும், கனமும், சமாதானமும் உண்டாகும்

முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும். (ரோமர் 2:10)

சங்கீதம் 15; நீதிபதிகள் 11;17,18; ஏசாயா 32:17,18; அப்போஸ்தலர் 10:35; கலாத்தியர் 5:6; கலாத்தியர் 6:9,10; யாக்கோபு 2;21-23; யாக்கோபு 3:13.

நாம் நன்மை செய்வதினால் மகிழ்ச்சி உண்டாக வேண்டும்.

மகிழ்ச்சி 4 விதமானது
தான் மட்டும் மகிழும்படியானது
பிறர் மட்டும் மகிழும்படியானது
தானும் பிறரும் மகிழும்படியானது
தானும் பிறரும் கடவுளும் மகிழும்படியானது. இந்த 4 வது வகையே சிறந்தது.

இதில் 3 வகையினர் உண்டு
1.குறைவில் இருப்பவனை நேசித்து உதவுவது.
2.வியாதிகளில் இருப்பவரை நேசித்து உதவுவது.
3.ஒடுக்கப்பட்டவர்களை நேசித்து உதவுவது.

ADD YOUR COMMENT

Powered By Indic IME