உமது பிரமாணங்களில் மகிழ்ச்சியாயிருக்கிறேன்.

உமது பிரமாணங்களில் மகிழ்ச்சியாயிருக்கிறேன்

உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன், உமது வசனத்தை மறவேன். (சங்கீதம் 119:16)

சங்கீதம் 119:14,24,35,47,70,77,92; சங்கீதம் 40:8; சங்கீதம் 119:11,93,109,141,176; நீதிமொழிகள் 3:1; ரோமர் 7:22; எபிரெயர் 10:16,17; யாக்கோபு 1:23,24.

எப்படி அவரின் பிரமாணங்களில் நாம் மகிழ்ச்சியாயிருக்க முடியும்?

1.பிரமாணம் நம் இருதயத்தில் இருக்கும் போது
2.பிரமாணத்தை அனுதினமும் தியானிக்கும்போது
3.பிரமாணம் காட்டும் வழியில் நாம் ஓடும்போது
4.பிரமாணத்தை நாம் பிரசங்கிக்கும்போது.

ADD YOUR COMMENT

Powered By Indic IME