கர்த்தர்

பாடுகளுக்கு பின்பு இரண்டு மடங்கான ஆசீர்வாதம்.

யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார். (யோபு 42:10)

1 சாமுவேல் 1:5; 2இராஜாக்கள் 2:9; 2 நாளாகமம் 25:9; ஏசாயா 61:7; எசேக்கியேல் 47:13; சகரியா 9:12; 1தீமோத்தேயு 5:17

பாடுகளுக்குப்பின் இரண்டு மடங்கு ஆசீர்வாதம்.

மூன்று விதமான பாடுகள் உண்டு.

1.தீமை செய்து பாடுகள் அனுபவித்தல்.
கவனக்குறைவினாலும், பாவத்தினாலும் உண்டாவது.

2.நன்மை செய்து பாடுகள் அனுபவித்தல்.

3.சுவிசேஷத்தினிமித்தம், விசுவாசத்தினிமித்தம் பாடுகள் அனுபவித்தல்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME