செல்லப் பிள்ளையாயிருந்தேன்

நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, களிகூர்ந்திருப்பேன்

நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன். (நீதிமொழிகள் 8:30)

யோவான் 1:1-3; யோவான் 16:28; யோபு 38:4; 1சாமுவேல் 42:1; மத்தேயு 3:17; மத்தேயு 17:5; யோவான் 3:35; யோவான் 12:28; எபேசியர் 1:4; கொலோ1 யர் 1:13,14.

கிறிஸ்து வார்த்தையாயிருந்த போதும் பிதாவின் சமூகத்தில் செல்லபிள்ளையாயிருந்தார்.

பூமியில் மனிதனாக தோன்றிய போதும் செல்லபிள்ளையாயிருந்தார்.

பூமியிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட போதும் செல்லபிள்ளையாயிருந்தார்.

நாமும் எல்லா சூழ்நிலைகலிலும் எபேசியர் 5:1,2 ன் படி அவருக்கு செல்லபிள்ளையாயிருப்போம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME