வெட்கப்படுத்தாது

நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.

மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்தஆவியினாலே தேவஅன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது. (ரோமர் 5:5)

யோபு 27:8f; சங்கீதம் 22:4,5; ஏசாயா 28:16,17; ஏசாயா 49:23; எரேமியா 17:5-8; பிலிப்பியர் 1:20; 2தெசலோனிக்கேயர் 2:16,17; 2தீமோத்தேயு 1:12; எபிரெயர் 6:18,19

ஏன்?
1.எனக்குள் தைரியத்தை உண்டாக்குகின்றது.

2.எனக்குள் பொறுமையை உண்டாக்குகின்றது.

3.எனக்குள் வாஞ்சையை உண்டாக்குகின்றது.

ADD YOUR COMMENT

Powered By Indic IME