நம்பிக்கையை

நம் நம்பிக்கையை அறிக்கையிடுவதில் உறுதியாயிருப்போம்.

அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம். வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே. (எபிரெயர் 10:23)

எபிரெயர் 6:18; எபிரெயர் 11:11; 1கொரிந்தியர் 1:9; 1 கொரிந்தியர் 10:13; 1 தெசலோனிக்கேயர் 5:24; 2தெசலோனிக்கேயர் 3:3; யாக்கோபு 1:6

பலன் கொடுக்கிறவர் என்று அறிந்து நம்பி அறிக்கையிட வேண்டும். எபிரெயர் 11:6.

சகலமும் நன்மைக்கேதுவாய் முடியப்பண்ணுவார் என்று அறிந்து நம்பி அறிக்கையிட வேண்டும். ரோமர் 8:28

நன்மையானவை பரத்தில் அவரிடமிருந்து இறங்கி வரும் என்று அறிந்து நம்பி அறிக்கையிட வேண்டும். யாக்கோபு 1:17

செவிகொடுக்கிறார் என்று அறிந்து நம்பி அறிக்கையிட வேண்டும். யோவான் 9:31

அவர் கைவிடமாட்டார் என்று அறிந்து நம்பி அறிக்கையிட வேண்டும். புலம்பல் 3:31

ADD YOUR COMMENT

Powered By Indic IME