தொற்காள் வியாதிபட்டு மரணமடைந்தாள். பேதுரு அவளை உயிரோடு எழுப்பினார்.

தொற்காள் வியாதிபட்டு மரணமடைந்தாள். பேதுரு அவளை உயிரோடு எழுப்பினார்.

அந்நாட்களில் அவள் வியாதிப்பட்டு மரணமடைந்தாள். அவளைக் குளிப்பாட்டி, மேல்வீட்டிலே கிடத்திவைத்தார்கள். (அப்போஸ்தலர் 9:37)

அப்போஸ்தலர் 9:36-42

ஏன் தொற்காள் உயிருடன் எழுப்பப்பட்டாள்?
– அவள் ஒரு சீஷி.
– அவள் நற்கிரியைகள் செய்தவள்.
– அவள் மிகுதியாய் தர்மம் செய்தவள்.
– அவள் முதுமையிலும் நற்செய்தி பணியை செய்து வந்தவள்.
– அவள் ஒரு ஜெப வீராங்கனை.
– அவளின் மரணத்தை அவளிடம் நன்மை பெற்றோர் ஏற்கவில்லை.
– அவள் உயிரோடிருக்க வேண்டும் என்று.
தேவனிடம் முறையிட்டனர்.
ஊழியனிடம் முறையிட்டனர்.

எதற்காக?.
இன்னும் ஏராளமான பேருக்கு உதவி செய்ய வேண்டும். அல்லது
எங்களுக்கு உதவி செய்த ஊழியகாரிக்கு நாங்கள் உதவி செய்து சேவை செய்து கடமையாற்ற ஒரு வாய்ப்பு தரவேண்டும் என்ற நோக்கத்தில் கேட்டிருக்கலாம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME