அவருடைய தழும்புகளால் சுகமானீர்கள்.
நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.(1 பேதுரு 2:24)
மத்தேயு 27:26; சங்கீதம் 41:4; சங்கீதம் 147:3; நீதிமொழிகள் 20:30; எரேமியா 8:22; மல்கியா 4:2; லூக்கா 4:18; வெளி 22:2.
அவரின் தழும்புகளால் உண்டான 5 காரியங்கள்….
1.விசுவாச அறிக்கை உண்டானது…யோவான் 20:24-29…..
2.சுகம், குணம், ஆரோக்கியம் உண்டாகின்றது.
ஏசாயா 53:5; 1 பேதுரு 2:24; மல்கியா 4:2….
3.மனந்திரும்புதல் – மனமாற்றம் உண்டானது…யோவான் 20:21-23….
4.சந்தோஷம் உண்டாயிற்று..யோவான் 20:19,20…..
5.வல்லமை வெளிப்படுகிறது…அவரின் காயம் அவரை விசுவாசிக்கிறவர்கள் மூலம் வெளிப்பட்டு பிசாசின் கிரியைகள் அழிக்கப்படுகிறது….எதிராளிகளுக்கு பயம் ஏற்படுகிறது…..