கற்சாடிகளை தண்ணீரால் நிரப்புங்கள்.
இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார், அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். (யோவான் 2:7)
ஆதியாகமம் 21:19; ஆதியாகமம் 24:16; யாத்திராகமம் 2:16; 1இராஜாக்கள் 18:35; 2 இராஜாக்கள் 3:17; லூக்கா 3:4.
எங்கள் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது. சங்கீதம் 45:1
இருதயம் பொங்கி வழிய எவைகளால் நிரப்பப்பட வேண்டும்?
இங்கே கற்சாடிகளில் நீர் நிரப்பபட்டது.
கற்சாடி என்பது நமது இருதயம்.
– ஞானத்தின் ஆவியால் நிரப்பபடுதல். யாத்திராகமம் 31:5; யாத்திராகமம் 35:35
– தேவ ஆவியால் நிரப்பப்படுதல். யாத்திராகமம் 35:33
– நன்மையினால் நிரப்பபட்ட ஆத்துமா சங்கீதம் 107:8; எரேமியா 31:25; லூக்கா 1:53
– பலம்,நியாயம், பராக்கிரமத்தால் நிரப்பபட்ட மீகா. மகா 3:8
– பரிசுத்த ஆவியினால் நிரப்பபட்ட யோவான். லூக்கா 1:15
– பரிசுத்த ஆவியினால் நிரப்பபட்டவர்கள். அப்போஸ்தலர் 4:31; அப்போஸ்தலர் 9:17; அப்போஸ்தலர் 13:52
– சந்தோஷம், சமாதானத்தினால் நிரப்பபடுதல்.அப்போஸ்தலர் 2:28; ரோமர் 15:13
– சகல அறிவினால் நிரப்பபடுதல். ரோமர் 15:14; கொலோசெயர் 1:9
நாம் கற்சாடிகள் தேவனால் நிரப்பப்பட ஏற்படுத்த பட்டவர்கள். உருவாக்கினவரால் நிரப்பபடுவதே உருவாக்கினவருக்கு மகிழ்ச்சியை தரும்.