இயேசு வெளிப்பட, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்கவந்தேன்..
நானும் இவரை அறியாதிருந்தேன், இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்கவந்தேன் என்றான். (யோவான் 1:31)
யோவான் 1:33; லூக்கா 1:80; லூக்கா 2:25-33,37-40; மத்தேயு 3:6,13-17…
ஞானஸ்நானம் என்பது…….
1.மனந்திரும்புதலுக்கானது…… மத்தேயு 3:11; மாற்கு 1:4….
– பாவங்களை அறிக்கையிடுகிறவன் ஞானஸ்நானம் பெறுவான்.. மத்தேயு 3:6..
– கிறிஸ்துவை விசுவாசித்து ஞானஸ்நானம் பெறுவர்.. மாற்கு 16;16………
– ஞானஸ்நானம் பெற்றவர் அறிக்கையிடவேண்டும்.. லூக்கா 7:29…..
– ஞானஸ்நானம் பெற்றவர் பாவ மன்னிப்பு பெறுகிறார்… அப்போஸ்தலர் 2:38……
– வசனத்தை ஏற்றவர் ஞானஸ்நானம் பெறுவர்.. அப்போஸ்தலர் 2:41……..
– ஞானஸ்நானம் பெறுவதினால் பாவங்கள் போக கழுவப்படுகிறோம்.. அப்போஸ்தலர் 22:46..
2. தேவ நீதியை வெளிப்படுத்தும் படியான ஞானஸ்நானம்.. மத்தேயு 3:14,15….
3. கிறிஸ்து பெற்ற பிறிதொரு ஞானஸ்நானம் – பாடுகளின் ஞானஸ்நானம்.. மத்தேயு 20:22,23; மாற்கு 10:38,39; லூக்கா 12:50……
4. சீஷர்களாக்கபட்டவர்களுக்கு பிதா, குமாரன்,பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும்….. மத்தேயு 28:19; யோவான் 4;1…….
5. ஞானஸ்நானம் கொடுப்பவரின் தகுதிகள் ஆராயப்பட வேண்டும்..யோவான் 1:25,33..
6. தண்ணீர் அதிகம் உள்ள இடத்தில் தான் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும்.. யோவான் 3:23; பேதுரு 5:26…….
7. மரணத்துக்குள்ளான ஞானஸ்நானம்.. ரோமர் 6:3,4; கொலோசெயர் 2:12….
8. பழைய ஏற்பாட்டின் ஞானஸ்நானம்.. 1கொரிந்தியர் 10:2…..
9. ஞானஸ்நானம் ஒன்றினைப்பை குறிக்கின்றது.. 1கொரிந்தியர் 12:13…….
10. ஞானஸ்நானம் பெற்றவர் கிறிஸ்துவை தரித்துள்ளார்.. கலாத்தியர் 3:27……..
11. ஒரே ஞானஸ்நானம் தான் உண்டு.. எபேசியர் 4:5; எபிரெயர் 6:2.. no second Baptism……..
12. இது நல்மனசாட்சியின் உடன்படிக்கை.. 1 பேதுரு 3:21……
13. ஞானஸ்நானம் என்பது கிறிஸ்துவின் மரண வாசனையையும், உயிர்ப்பின் ஜீவ வாசனையையும் கொண்டிருக்கும்.. 2கொரிந்தியர் 2:16…….
14. ஞானஸ்நானம் மறு ஜென்ம முழுக்கு.. தீத்து 3:5……..
15. ஞானஸ்நானம் என்பது பாவங்களுக்கு செத்து நீதிக்கு பிழைத்தல்..1பேதுரு 2:24..
16.ஞானஸ்நானம் என்பது புது சிருஷ்டி வாழ்வின் ஆரம்பம்.. எபேசியர் 2:10; எபேசியர் 4:24… Identity மாறுகிறது…
17. இந்த ஞானஸ்நானம் கிறிஸ்து கொடுக்கும் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெற தகுதியாக்கும்.. மத்தேயு 3:11; அப்போஸ்தலர் 1:4; அப்போஸ்தலர் 2:4; அப்போஸ்தலர் 11:15,16…..