சொந்தமானதிலே

அவர் தமக்கு சொந்தமானதிலே வந்தார்.

அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. (யோவான் 1:11)

மத்தேயு 15:24; அப்போஸ்தலர் 3:26; அப்போஸ்தலர் 13:26,46; ரோமர் 9:1-5;
கலாத்தியர் 4:4,5; ஏசாயா 49:5; எரேமியா 3:19

தேவன் தமது குமாரனை

-தாம் உருவாக்கிய சொந்த பூமியிலே அனுப்பினார்.

-தமது சாயலாக உருவாக்கப்பட்ட மனுக்குலத்தன்டைக்கு அனுப்பினார்.

-தம்மால் தெரிந்துக் கொள்ளப்பட்ட மக்களண்டையில் அனுப்பினார்.

-தமது பிரமாணத்திலே அனுப்பினார்.

-எவரையும் நம்பி இப்பூமிக்கு கிறிஸ்து அனுப்பப்படவில்லை.

-மனிதனை மீட்க தம்மில் தாமே வந்தார்.

-கிறிஸ்து கிறிஸ்துவிலே வந்தார்.

-கிறிஸ்து பிதாவையும் தம்மையுமே நம்பி வந்தார்.

-அவருடைய ஆலோசனையில் அவரின் வழிமுறைகளிலே வந்தார்.

நாம் அவரில் இணைந்துக்கொள்ள
அவர் அவராகவே வந்தார். இதனால்..
நாம் அவராகவே காட்சியளிக்கவியலும்.

அப்பொழுது

நாம் கிறிஸ்துவாகவே உலகிற்கு அனுப்பப்படுவோம்.

“நாம் கிறிஸ்துவாக பிறப்பதே கிறிஸ்துமஸ்”.

Comments
  1. W. Paul Sam Aseer

    Very nice and which one is essential for every one who read it

ADD YOUR COMMENT

Powered By Indic IME