சுகமாக விரும்புகிறாயா?
வியாதியஸ்தர் காத்துக் கொண்டிருந்தனர். சுகமாக விரும்புகிறாயா?. யோவான் 5:1-9
நீதிமொழிகள் 8:34; புலம்பல் 3:26: ரோமர் 8:25; ஏசாயா 65:1; லூக்கா 18:41.
பெதெஸ்தா…….
இபகுதியானது……
1.இடம்….
அழகான இடம்….
பிரபல்யமான இடம்….
சந்தடிமிக்க இடம்…..
2.குளம்….
ஆழமான தண்ணீருள்ள இடம்….
அற்புத தன்மை கொண்ட குளம்….
கலக்கப்படும் குளம்…..
மருத்துவ தன்மை வெளிப்படும் குளம். ….
3.தேவதூதன்….
தெரியாத ஒருவர்….
இட்ட பணியை மட்டும் செய்பவர்…..
எவருக்கும் உதவி செய்யாதவர்….
4.வியாதியஸ்தன்….
நீண்ட கால வியாதியுள்ளவன்…..
உதவியற்றவன் – கைவிடபட்டவன்….
நம்பிக்கையிழந்தவன்….
5.இயேசுகிறிஸ்து…..
வலியவந்து பேசுகிறார்….
மனப்பாரத்தை கவனித்துக் கேட்கிறார்…..
புதுபெலன் – புதிய நம்பிக்கை தருகிறார்…