என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது

உம் வார்த்தைகள் எனக்கு சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது

உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது.(எரேமியா 15:16).

யோபு 23:12; சங்கீதம் 19:10; சங்கீதம் 119:14,72,101-103,111,127,162; லூக்கா 8:15; லூக்கா 24:32; யோவான் 6:68; யோவான் 15:7.

வார்த்தையை மகிழ்ச்சியாக கொள்கிறவன்

1.தன்னை அது உருவாக்கும்படி விட்டுக் கொடுப்பான்.
2.அவைகள்மேல் இரவும் பகலும் தியானம் செய்வான்.
3.அவைகளை கழுத்தில் பூண்டு கையில் கட்டி அவைகளோடு தன்னை சம்பந்த படுத்துவான்.
4.அவைகளை எல்லா இடங்களிலும் அறிவிப்பான்.
5.அவைகளை தன் இருதய பலகையில் எழுதிக் கொள்வான்.

Comments
  1. Mesiadhad

    Good to see in internet field

ADD YOUR COMMENT

Powered By Indic IME