மகிழ்ச்சியும்

நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும்

நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும். (சங்கீதம் 51:8)

சங்கீதம் 6:2,3; சங்கீதம் 38:3; யோபு 5;17,18; ஓசியானிக் 6:1,2; சங்கீதம் 13:5; சங்கீதம் 30:11; சங்கீதம் 119:81,82; சங்கீதம் 126:5,6; மத்தேயு 5:4.

பாவம் தாவீதின் எலும்புகளை நொறுக்கி இரணகளமாக்கியது.
பாவம் அவனில் வேதனை, துக்கம், வருத்தம் போன்றவைகளை கொண்டுவந்தது.

ஆனால், இரட்சிப்போ
எலும்புகளை புஷ்டியுள்ளதாக்குகிறது.சந்தோஷம், மகிழ்ச்சி, களிகூருதல் உண்டாக்குகிறது.

களிகூருதலில் மூன்றுவித அனுபவம் உண்டு.

1.களிகூருதலின் சத்தம் கேட்கபடுதலின் அனுபவம்.
2.களிகூருதலை பார்க்கும் அனுபவம்.
3.களிகூர்ந்து பிறரில் களிகூருதலை உருவாக்கும் அனுபவம்.

ADD YOUR COMMENT

Powered By Indic IME