கர்த்தருக்கு ஊழியம் செய்பவர்கள் மனமகிழ்ச்சியிலே கெம்பீரிப்பர்

கர்த்தருக்கு ஊழியம் செய்பவர்கள் மனமகிழ்ச்சியிலே கெம்பீரிப்பர்

கர்த்தருக்கு ஊழியம் செய்பவர்கள் மனமகிழ்ச்சியிலே கெம்பீரிப்பர். (ஏசாயா 65:14).

ஏசாயா 25:14; ஏசாயா 52:7-9; ஏசாயா 65:13-15; யோபு 29:12-14; சங்கீதம் 66:4; எரேமியா 31:7; அப்போஸ்தலர் 5:41,42; யாக்கோபு 5;13.

எவ்விதம்?

1.கர்த்தர் அவர்களை போஷிப்பதினிமித்தம் அவர்கள் மனமகிழ்ச்சியிலே கெம்பீரிப்பர். ஏசாயா 65:13…

2.கர்த்தர் அவர்களின் ஜெபங்களை கேட்பதினிமித்தம் அவர்கள் மனமகிழ்ச்சியிலே கெம்பீரிப்பர். Eg மோசே..

3.உபத்திரவங்களை தாங்கும் பெலனை கர்த்தர் தருவதினிமித்தம் அவர்கள் மனமகிழ்ச்சியிலே கெம்பீரிப்பர்.2கொரிந்தியர் 12:9..

4.கர்த்தர் அவர்களை போதித்து நடத்துவதினிமித்தம் அவர்கள் மனமகிழ்ச்சியிலே கெம்பீரிப்பர். சங்கீதம் 32:8.

5.கர்த்தர் அவர்களுக்கு தமது அதிகாரம், தாலந்துகள், வரங்கள் தருவதினிமித்தம் அவர்கள் மனமகிழ்ச்சியிலே கெம்பீரிப்பர். லூக்கா 9:1.

6.கர்த்தர் அவர்களை கனம் பண்ணுவதினிமித்தம் அவர்கள் மனமகிழ்ச்சியிலே கெம்பீரிப்பர். யோவான் 12:26.

7.கர்த்தர் அவர்களுடன் கூட இருப்பதினிமித்தம் அவர்கள் மனமகிழ்ச்சியிலே கெம்பீரிப்பர். மத்தேயு 18:20.

ADD YOUR COMMENT

Powered By Indic IME