கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிரு, உன் வேண்டுதலை அருள் செய்வார்.
கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு, அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். (சங்கீதம் 37:4)
சங்கீதம் 20:4; சங்கீதம் 43:4; சங்கீதம் 73:25; சங்கீதம் 81:10; சங்கீதம் 104:34; சோப்27:10; நீதிமொழிகள் 10:24; நீதிமொழிகள் 11:23; நீதிமொழிகள் 16:3; ஏசாயா 58:9,14; யோவான் 15:7,16; 1 பேதுரு 1:8; 1யோவான் 5:14,15.
மகிழ்ச்சியானது
1.விசுவாசத்தை தூண்டி விடும்.
2.அவரின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிய பணிக்கும்.
3.அவரின் சித்தம் செய்ய தூண்டும்.
இதனால், நம் இருதய விருப்பத்தின் வேண்டுதல்களை அருள் செய்வார்.