கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.

கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.

கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன். (பிலிப்பியர் 4:4)

சங்கீதம் 34:1,2; சங்கீதம் 145:1,2; சங்கீதம் 146:2; மத்தேயு 5:12; அப்போஸ்தலர் 5:41,42; அப்போஸ்தலர் 16:25; 1தெசலோனிக்கேயர் 5:16-18; யாக்கோபு 1:2-4; 1 பேதுரு 4:13.

பிலிப்பியரில்…….

குற்றசாட்டுகள் மத்தியில் பிலிப்பியர் 1:18..

போராட்டங்கள் மத்தியில் பிலிப்பியர் 1:27-30…

கிறிஸ்தவ வாழ்வில் பிலிப்பியர் 2:14,15….

வியாதிகள் மத்தியில் பிலிப்பியர் 2:25-30..

நல்ல உதவியாட்கள் நிமித்தம் பிலிப்பியர் 2:19…

இழத்தலில் பிலிப்பியர் 3:7-12….

கவலைகள் மத்தியில் பிலிப்பியர் 4:6….

குறைவுகள் மத்தியில் பிலிப்பியர் 4:11,12….

கொடுத்தலில் பிலிப்பியர் 4:15…

மகிழ்ச்சியாயிருப்பதே பெலன்….

ADD YOUR COMMENT

Powered By Indic IME