அவர் உலகில் இருந்தார்.. உலகமோ அவரை அறியவில்லை.. சொந்தமானவர்களும் அவரை அறியவில்லை.

அவர் உலகில் இருந்தார். உலகமோ அவரை அறியவில்லை.. சொந்தமானவர்களும் அவரை அறியவில்லை.

அவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை. (யோவான் 1:10)

யோவான் 1:10,11; யோவான் 17:25; மத்தேயு 11:27; 1கொரிந்தியர் 1:21; 1 கொரிந்தியர் 2:8; 1 யோவான் 3:1….

யூதர்கள் இயேசுவை நம்பவில்லை. யோவான் 14:11

ஏற்றுக்கொள்ளவில்லை. யோவான் 1:11; யோவான் 3:11,32; யோவான் 5:43

அறியவில்லை. யோவான் 3:10; யோவான் 4:22; யோவான் 5:13; யோவான் 7:27; யோவான் 8:14.

அன்று யூதர்கள் அவரை அறியவில்லை.
சீஷர்கள் அவரை அறியவில்லை.
உலகம் அவரை அறியவில்லை.

இன்று நவீன சபைகளும் அவரை அறியவில்லை

யூதர்கள் ஏன் இயேசுவை நிராகரித்தனர்?

1.அது தேவனுடைய திட்டம்.

2.புறஜாதியார் மீட்படைய வேண்டியிருந்ததினால்.

3.பழைய ஏற்பாட்டின் மேசியா தீர்க்கதரிசனத்தை சரியாக புரியாதிருந்ததினால்.

4.பிசாசானவன் அவர்கள் கண்களை குருடாக்கியிருந்ததினால்.

இன்றைக்குள்ள சபையே நீயாவது அவரை நன்றாக அறிந்துள்ளாயா?

ADD YOUR COMMENT

Powered By Indic IME