நானும் இவரை அறியாதிருந்தேன்

நானும் இவரை அறியாதிருந்தேன்…

நானும் இவரை அறியாதிருந்தேன், இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்கவந்தேன் என்றான். (யோவான் 1:31)

யோவான் 1:33; மத்தேயு 13:14; மத்தேயு 17:12; மத்தேயு 24:36,42; மத்தேயு 25:13; லூக்கா 12:48; லூக்கா 19:43; லூக்கா 23:34; யோவான் 7:28; யோவான் 10:5; யோவான் 16:3; யோவான் 20:14; யோவான் 21:4; அப்போஸ்தலர் 3:17; அப்போஸ்தலர் 13:27.

தற்காலத்தில் கிறிஸ்துவை அறியாமல் பலர் பல காரியங்களை செய்து வருகின்றனர்….

ஏன் இவர்கள் கிறிஸ்துவை அறியவில்லை என்பதை புதிய ஏற்பாடு தெளிவாக கூறுகின்றது……

1. விவிலியத்தின் மைய உண்மையை அறியாததினால்.. யோவான் 16:3; அப்போஸ்தலர் 13:27; 1தீமோத்தேயு 1:7…

2. பின்வாங்கும் இருதயம் அவரை அறியாது.. யோவான் 21:4………

3. கண்கள் மறைக்கப்படுவதினால்.. லூக்கா 24:46………..

4. அவர் கொடுத்துள்ள காலத்தையும், நேரத்தையும் தவற விடுவதினால்.. லூக்கா 19:41-44…..

5. காலம் தாழ்த்த நினைப்பதும், அசட்டை பண்ணுவதாலும்.. லூக்கா 12:46; மாற்கு 13:33……..

6. நித்திரை மயக்கம்.. மாற்கு 14:40…..

7. இருதயம் சுய ஞானத்தினால் நிரம்பியிருப்பதினால்.. 1கொரிந்தியர் 1:21; ரோமர் 10:3……

8. கிறிஸ்துவையும், சிலுவையும் தவிர்த்து பழைய ஏற்பாட்டு விவிலிய மனிதர்களை பின்பற்றுவதினால்.. 1 கொரிந்தியர் 2:22; மாற்கு 12:24………..

9. நிதானித்து அறியும் பக்குவம் இல்லாததினால்.. 1 கொரிந்தியர் 11:29…

10. இருதய கடினத்தினால்.. எபேசியர் 4:18..

11. சொந்த குடும்பத்தை திறம்பட நடத்த தெரியாததினால்.. 1தீமோத்தேயு 3:5……

12. வழுவிப்போகும் இருதயம் உள்ளதினால்.. எபிரெயர் 3:10……..

13. இச்சைகளினால் (பொருளாசை, பாலியியல் இச்சைகள்) நிரம்பியுள்ளதினால்.. 1 பேதுரு 1:14; 1தெசலோனிக்கேயர் 4:4; ரோமர் 3:10-18..

14. இருளானது கண்களை குருடாக்கியுள்ளதினால்.. 1யோவான் 2:11..

15. தேவ அன்பு இல்லாததினால்.. 1யோவான் 3:1; 1 யோவான் 4:8….

தேவ ஜனமே…….
அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார்… இனி அப்படியிருக்கமாட்டார்.. அப்போஸ்தலர் 17:30…

அறியாமையை அடக்குவது தேவ சித்தம் என்பதை மறவாதீர்… 1 பேதுரு 2:15……

அறியாமல் போவதால் நீ அதிகமாய் நெருக்கப்படுவாய்….. லூக்கா 19:43….

ADD YOUR COMMENT

Powered By Indic IME